பெற்றோர்கள் குழந்தைகள் முன் தவிர்க்க வேண்டியவை?

metaAI
குழந்தைகள் இயல்பாகவே கள்ளம் கபடமற்றவர்கள். அவர்கள் மற்றவர்களிடம் பார்க்கும் மற்றும் கேட்கும் விஷயங்களை அப்படியே செய்வார்கள். எனவே அவர்கள் முன் நாம் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக செய்ய வேண்டும்.
metaAI
உங்கள் குழந்தையின் முன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
metaAI
குழந்தைகளின் முன் மது அருந்துவது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை செய்ய வேண்டாம்.
metaAI
உங்கள் குழந்தையின் முன் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். குழந்தைகளின் முன்பு நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள், அவர்களின் மனதில் ஆழமாக பதிந்துவிடும்.
metaAI
குழந்தைகளின் முன் மற்றவர்களை பற்றி தவறாகவோ அல்லது இழிவாகவோ பேச வேண்டாம்.
metaAI
மற்றவர் முன் உங்கள் குழந்தைகளையோ அல்லது மற்றவர் பற்றி உங்கள் குழந்தைகளின் முன் ஒப்பிட்டு பேசுவது தவறான விஷயம்.
metaAI
ஸ்மார்ட்போன், மடிக்கணினி, ஹெட்போன், வீடியோ கேம் போன்ற தொழில்நுட்ப சாதனங்களை குழந்தைகளின் முன் அதிகம் பயன்படுத்த வேண்டாம். இவ்வாறு பயன்படுத்துவது அவர்களின் தனிமையாக உணர வைக்கும்.
metaAI
பொதுவாகவே கணவன், மனைவியை அடிப்பதும், மனைவி கணவரை அடிப்பதும் தவறு. இருப்பினும் இதுபோன்ற விஷயங்களை குழந்தைகள் முன் செய்யாமல் இருப்பது நல்லது.
metaAI
பெற்றோர் முடிந்தவரை குழந்தைகளின் முன் பொய் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
metaAI
Explore