நீங்கள் மொபைல் ஃபோனை சார்ஜ் போடும் போது தவிர்க்க வேண்டிய விஷயங்கள்...!
இரவு முழுவதும் சார்ஜ் போடுவதை தவிர்க்க வேண்டும்.
முழுமையற்ற சார்ஜிங்கைத் தவிர்க்கவும்.
தரம் குறைவான சார்ஜர்களைப் பயன்படுத்த வேண்டாம்
சார்ஜ் போடும் பொழுது மொபைல் ஃபோனை பயன்படுத்த வேண்டாம்.
சார்ஜ் ஆன நிலையில் மொபைல் ஃபோனை தலையணைக்கு அடியில் வைக்க வேண்டாம்.