திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலின் ஆழித்தேர் புகைப்பட தொகுப்பு:

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலின் ஆழித்தேர் புகைப்பட தொகுப்பு:

Published on
திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஆழித்தேர் காணப்படுகிறது.
தேரின் எடை சுமார் 220 டன் ஆகும்.
500 கிலோ எடையுள்ள அலங்கார துணிகளை பயன்படுத்தி தேர் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தேர் அசைந்து ஆடி திரும்பும் அழகை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினார்கள்.
தேரோட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com