டி.என்.பி.எல். : பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய அணிகள் எவை - எவை..?
லைகா கோவை கிங்ஸ் அணி 7 போட்டியில் 6 வெற்றிகள் பெற்று புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 7 போட்டியில் 4 வெற்றிகள் பெற்று ரன் ரேட் அடிப்படையில் புள்ளிபட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 போட்டியில் 4 வெற்றிகள் பெற்று ரன் ரேட் அடிப்படையில் புள்ளிபட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.
திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 போட்டியில் 4 வெற்றிகள் பெற்று ரன் ரேட் அடிப்படையில் புள்ளிபட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது.