இன்று பிறந்தநாள் காணும் ஆர்.ஜே. பாலாஜி கடந்து வந்த பாதை..!
@irjbalaji
ஆர்.ஜே. பாலாஜி கோயம்புத்தூரில் ரேடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
@irjbalaji
2013 -ம் ஆண்டு எதிர் நீச்சல் படத்தின் மூலம் சிறப்பு தோற்றத்தில் சினிமாவில் கால் பதித்துள்ளார்.
@irjbalaji
அதை தொடர்ந்து 'ஜில் ஜங் ஜக்' படத்தில் "போடு போடு" பாடலில் பாடகராகவும் பாடலாசிரியராகவும் பணியாற்றினார்.
@irjbalaji
2019 -ம் ஆண்டு 'எல்.கே.ஜி' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். மேலும் 'மூக்குத்தி அம்மன்',வீட்ல விசேஷம்' படங்களில் நடித்துள்ளார்.
@irjbalaji
தற்போது சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவாக திகழ்கிறார்.
@irjbalaji
@irjbalaji
@irjbalaji