இன்று பிறந்தநாள் காணும் கே.எல்.ராகுல்.. கிரிக்கெட்டில் கடந்து வந்த பாதை..!
2010 -ல் ஐ.சி.சி அண்டர்-19 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமாகியுள்ளார்.
2013 -ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிக்காக ஐ.பி.எல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2014 அன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கால்பதித்துள்ளார்.
2016 -ல் ஜிம்பாப்வேக்கு எதிராக சர்வதேச ஒருநாள்(ODI) மற்றும் டி20 போட்டியில் அறிமுகமாகியுள்ளார்
சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த மூன்றாவது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை கே.எல்.ராகுல் பெற்றுள்ளார்.
2020 -ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாகவும்,தற்போது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.