கன்னி: இன்று உத்திரம், அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் ஆதலால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்கலாம். கவனம் தேவை. மற்ற இரு நட்சத்திரக்காரர்களான சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இல்லை. தங்கள் பணியை தொடரலாம்.