மீனம்: வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். உடல்நிலையில் சிறு பாதிப்பு வரலாம். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். கணவன், மனைவி ஒற்றுமையாக நடந்து கொள்வர். உத்யோகஸ்தர்கள், நிர்வாகத்தை அனுசரித்து சென்றால் பிரச்னை வர வாய்ப்பில்லை.