மீனம்: மகன் சம்பந்தமாக இனிக்கும் செய்தி கிடைக்கும். அவரது உத்யோக உயர்வு மனமகிழ்வைத் தரும். வீட்டினை விற்ற பணத்தை கொண்டு புதிய சொத்தினை வாங்குவீர்கள். தேக்க நிலையில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும். வீடு வாங்கும் திட்டம் நிறைவேறும். வியாபாரம் சீராகவும், சாதகமாகவும் இருக்கும்.