கும்பம்: தாமதித்த பணம் கைக்கு வரும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். வரவேண்டிய பதவி தேடி வரும். வீடு, நிலபுலன்களை விற்பதற்காக எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும். தங்கள் நீண்ட நாள் கனவு பலிக்கும். தேக ஆரோக்கியம் சிறக்கும். பிரிந்தவர் ஒன்று சேருவர். சேமிப்பில் கவனம் தேவை.