துலாம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்ள. மனதில் இருந்து வந்த சஞ்சல மனநிலையில் குழப்பங்கள் தீரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பார்கள். வியாபாரம் சீராக செல்லும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை.