மீனம் : தம்பதிகளிடையே அன்பு குறையாது. குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு உதவுவர். தங்கள் துணையிடம் பெண்கள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. சிலர் வீடு, மனை வாங்கும் முயற்சியில் ஈடுபடுவர். செய்யும் தொழிலில் செழிப்பு உண்டாகும். கலைஞர்களுக்கு புதிய பட ஒப்பந்தம் கையெழுத்தாகும்.