தனுசு : உடல் உஷ்ணத்தால் பாதிக்கும். குளிர்ந்த காய்கறிவகைகள் மற்றும் இளநீர், மோர் என சேர்த்துக் கொள்ளுங்கள். கலைஞர்களுக்கு சிறிய வாய்ப்புகள் என்றாலும் அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக பேசத் தொடங்குவார்கள்.