துலாம் : பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். கலைஞர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வதற்கும் வழி கிட்டும். மாமியாரின் உடல்நலம் பாதிக்கப்படலாம். பெண்களுக்கு தாய் வீட்டில் இருந்து வர வேண்டிய சொத்து, பணம், நகை வந்து சேரும்.