மகரம் : உத்யோகஸ்தர்களுக்கு தங்களைப் பற்றி தவறான வதந்திகளை மேலிடத்திற்கு கொண்டு செல்லக்கூடும். விழிப்புடன் இருங்கள். காரணம் தங்களுக்கு இன்று சந்திராஷ்டமம். ஆதலால், மிகவும் எச்சரிக்கையுடன் ஊழியர்களிடம் மனஸ்தாபம் வராமல் பார்த்துக் கொள்ளவும். கூடுமானவரை அமைதி காப்பது நல்லது.