துலாம் : நல்ல விசயங்களில் திருப்பம் கிடைக்கும். திருமணத் தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழிலில் ஆர்வம் கூடும். வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கப் பெறுவீர்கள். வருவாய் திருப்தியளிக்கும். வீடு கட்டும் யோகம் உண்டாகும் .தங்கள் தேவை நிறைவேறும்.