மிதுனம்: வெளியூர் நற்செய்தி வந்து சேரும். குடும்பத் தலைவிகளுக்கு விலை அதிகமான வீட்டு பொருட்களை கணவர் ஆர்டர் செய்வார். சுய தொழில் செய்பவர்களுக்கு தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த வெளியூர்களுக்கு சென்று வருவர். இளம் பெண்களுக்கு திருமணம் செட் ஆகும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு இன்சன்டிவ் கிடைக்கும்.