மீனம் : வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். உடல் பொலிவினைக் கூட்டும் பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிடைக்கும். வியாபாரிகளிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.