மிதுனம் : கட்சித் தலைமையுடனான மோதல்கள் விலகும். புகழ் பெற்ற பகுதிக்கு உங்களுடைய கடையை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்துபோன தொகை கைக்கு வந்து சேரும். சகோதர, சகோதரிகள் மிகவும் உதவியாக இருப்பார்கள். வருமானம் உயரும்.ஆனால், பல் வலி வந்துபோகும். தொண்டை புகைச்சல் அதிகமாகும்.