கோடைக்காலத்தை எதிர்த்து போராட உதவும் டாப் 05 பழங்கள்..!
கோடைக்கால நோய்களான இருமல், சளி மற்றும் ஒவ்வாமை போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.
இதில் உள்ள நார்ச்சத்து கோடைக்காலத்தில் நாம் அடிக்கடி சந்திக்கும் செரிமான பிரச்சினை வராமல் தடுக்கும் தன்மைக்கொண்டது.
பப்பாளியில் உள்ள பீட்டா கரோட்டின் கண்களின் அழுத்தத்தைக் குறைத்து ஆரோக்கியமாக வைக்க முக்கிய பங்காற்றுகிறது.
வெப்பத்தால் உங்கள் ஆற்றல் தேய்க்கப்படுவதை தவிர்த்து ஊக்கமளிக்கும் ஆகாரமாக கருதப்படுகிறது.
ரத்த அழுத்தத்தை சீராக வைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.