தசைகளுக்கு வலிமை தரும் டாப் 10 உணவுகள்..!

உடலை வலிமையாக்க விரும்புவர்களும், கடின உடற்பயிற்சி மேற்கொள்பவர்களும் இந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வதால் தசைகள் வலுப்பெறும்.
வாழைப்பழம்
பசலைக்கீரை
பாதாம்
புரோக்கோலி
அன்னாசிப்பழம்
இறைச்சி
மீன் எண்ணெய்
தண்ணீர்
ஓட்ஸ்
முட்டை