தற்போதைய நிலவரப்படி உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட டாப்-10 நாடுகள்..இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா?
10. எத்தியோப்பியா - 12.97 கோடி
9. ரஷியா - 14.39 கோடி
8. வங்காளதேசம் - 17.47 கோடி
7. பிரேசில் - 21.76 கோடி
6. நைஜீரியா - 22.91 கோடி
5. பாகிஸ்தான் - 24.52 கோடி
4. இந்தோனேசியா - 27.97 கோடி
3. அமெரிக்கா - 34.15 கோடி
2. சீனா - 142.51 கோடி
1.இந்தியா- 144.17 கோடி