சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன முதல் போட்டியிலேயே அதிக ரன்கள் எடுத்த டாப் 10 வீரர்கள்..!
1 : மேத்யூ பிரீட்ஸ்கே (தென் ஆப்பிரிக்கா)
ரன்கள் : 150
2: டேஸ்மாண்ட் ஹெய்னஸ் (வெஸ்ட் இண்டீஸ்)
ரன்கள் : 148
3: ரஹ்மனுல்லா குரபாஸ் (ஆப்கானிஸ்தான்)
ரன்கள் : 127
4: மார்க் சாம்ப்மென் (நியூசிலாந்து)
ரன்கள் : 124
5: காலிங் இங்க்ராம் (தென் ஆப்பிரிக்கா)
ரன்கள் : 124
6: மார்ட்டின் கப்டில் (நியூசிலாந்து)
ரன்கள்:122
7: ஆண்டி ப்ளவர் (ஜிம்பாப்வே)
ரன்கள்:115
8: தெம்பா பவுமா (தென்னாப்பிரிக்கா)
ரன்கள்:113
9: பி.ஜே. ஹியூஸ் (ஆஸ்திரேலியா)
ரன்கள்: 112
10: அபித் அலி (பாகிஸ்தான்)
ரன்கள்: 112