உடலில் சரியான அளவு மெட்டபாலிசம் இல்லை என்றால், உடல் பருமன், அதிக கொழுப்பு போன்ற பல கடுமையான பிரச்சினைகள் ஏற்படும். இயற்கையான முறையில் மெட்டபாலிசத்தை அதிகரிக்க, இந்த உணவுகளை சாப்பிடவும்.