என்னது... தமிழ்நாட்டுல இத்தனை சுற்றுதலங்களா?
afp
சென்னை: மெரினா கடற்கரை...
ஒகேனக்கல்: காவிரியில் இருந்து வெளியேறும் நீர்வீழ்ச்சி. இது அநேக மக்கள் விரும்பும் சுற்றுலாத்தலம் ஆகும்.
மதுரை: மீனாட்சிஅம்மன் கோவில் மற்றும் பல இடங்கள் உள்ளன.
afp
கன்னியாகுமரி: இந்த இடம் அழகான சூரிய அஸ்தமனம் மற்றும் சூரிய உதய காட்சிகளுக்கு பெயர் பெற்றது.
ஊட்டி: தமிழ்நாட்டின் நீலகிரி மலைப்பகுதியில் உள்ள ஒரு பிரபலமான மலைவாசஸ்தலம் ஆகும்.
afp
கொடைக்கானல்: மலைகள்,காடுகள் மற்றும் ஏரிகளின் இயற்கை அழகை ரசிக்க இது ஒரு சிறந்த இடம்.
afp
கோயம்புத்தூர்:தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் மற்றும் ஈஷா யோகா மையம் உலகம் முழுவதிலுமிருந்து மக்களை ஈர்க்கிறது.
பாண்டிச்சேரி: ஸ்ரீ அரவிந்தோ ஆசிரமம் இருப்பதால் ஆன்மிக ஆர்வலர்கள் அடிக்கடி வருவதால் இது ஒரு முக்கிய சுற்றுத்தலமாக உள்ளது.
திருவண்ணாமலை: இங்கு அண்ணாமலையார் கோவில் மற்றும் பல இடங்கள் உள்ளன.