ஊட்டியில் ஒரே நாளில் சுற்றி பார்க்க வேண்டிய சுற்றுலாத்தலங்கள்...!
தொட்டபெட்டா,தமிழ்நாட்டின் மிக உயரமான மலையாகும்.இதன் உயரம் 2623 மீட்டர்கள் ஆகும்.ஊட்டியில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
அவலாஞ்சி ஏரி, தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் உள்ளது. ஊட்டியில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.இது ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாகும்.
டோடா கிராமம், ஊட்டியில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.நீங்கள் டோடா மக்களின் உணவு, உடைகள் மற்றும்,கலாச்சாரம் பற்றி தெரிந்துகொள்ளலாம்.இது ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாகும்.
அரசு தாவரவியல் பூங்கா, இது 1848 இல் அமைக்கப்பட்டுள்ளது.இந்த தோட்டம் சுமார் 55 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.இது ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாகும்
பைன் காடுகள், ஊட்டி மற்றும் தலகுண்டா இடையே 3 மீ முதல் 80 மீ வரை உயரமான மரங்களால் அலங்கரிக்கப்பட்ட காடுகள் ஆகும்.இது ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாகும்
எமரால்டு ஏரி, தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் எமரால்டு கிராமத்தில் அமைந்துள்ளது. இது ஊட்டியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.