தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்-திரிஷா ஜோடி எப்போதும் ரசிகர்களின் விருப்ப பட்டியலில் இருப்பார்கள்.
திரிஷா, விஜய் ஜோடியாக கில்லி, குருவி, ஆதி, திருப்பாச்சி உள்ளிட்ட படத்தில் நடித்திருந்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகம் லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.
விஜய்-திரிஷா ஜோடி கடைசியாக இணைந்து நடித்த திரைப்படம் குருவி.
குருவி படத்திற்கு பிறகு 14 வருடங்கள் கழித்து விஜய்-திரிஷா திரையில் இணைய இருக்கிறார்கள்.
திரிஷா-விஜய் ஜோடியாக கில்லி, குருவி, ஆதி, திருப்பாச்சி உள்ளிட்ட படத்தில் நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்-திரிஷா ஜோடி எப்போதும் ரசிகர்களின் விருப்ப பட்டியலில் இருப்பார்கள்.
விஜய்-திரிஷா ஜோடி கடைசியாக இணைந்து நடித்த திரைப்படம் குருவி.