காலை உணவாக இதை ட்ரை பண்ணுங்க..எளிதில் ஜீரணமாக வழிவகுக்கும்.
பப்பாளி : புரோட்டியோலிடிக் என்சைம்கள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், வைட்டமின்கள் ஏ, பி, சி அதிகமாக இருப்பதால் செரிமானம் துரிதமாக நடைபெற வழிவகுக்கும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு : காலையில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவது செரிமானம் வேகமாக நடைபெற உதவும்.
வாழைப்பழம் : இவை குடல் இயக்கம் எளிமையாக நடைபெறுவதற்கு உதவும்.
ஆப்பிள் : இதிலிருக்கும் பெக்டின் குடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு செரிமானத்தையும் மேம்படுத்தும்.
புரோக்கோலி : குடல் இயக்கம் சீராக நடைபெறவும், செரிமான பாதையை பராமரிக்கவும் உதவி புரியும்.