இந்த பழங்களை சாப்பிட்டால் அல்சர் குணமாகுமாம்!!
நெல்லிக்காய் உள்ள ஹைப்பர் அசிடிட்டி, அல்சர் மற்றும் பிற ரத்தம் தொடர்பான கோளாறுகளை குணப்படுத்துகிறது.
சீதாப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, புண்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கக்கூடியவை.
மாதுளை ஜூஸ் குடிப்பது வயிற்றுப் புண்கள் மற்றும் குடல் எரிச்சலைக் குணப்படுத்தும் தன்மைக்கொண்டது.
முலாம் பழத்தில் உள்ள நீர்ச்சத்து மற்றும் குளிர்விக்கும் தன்மை குடல் பிரச்சினைகளை சரிசெய்வதுடன், அல்சரையும் குணப்படுத்த உதவுகிறது
பலாப்பழத்தில் அல்சரேட்டிவ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. இவை அல்சரைக் குணப்படுத்தும் தன்மைக்கொண்டது.