பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா 'சிங் சாப் தி கிரேட்' என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
@urvashirautela
தமிழ் சினிமாவில் லெஜண்ட் சரவணா நடிப்பில் வெளியான 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
@urvashirautela
சமீபத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான 'டாகு மகாராஜா' திரைப்படத்தில் நடித்திருந்தார். இதில் இவர் நடனமாடியிருந்த 'தபிடி திபிடி' பாடல் மிகவும் வைரலானது.
@urvashirautela
இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 72 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் இவரை பின்தொடர்கின்றனர்.
@urvashirautela
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஊர்வசி, அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.