வண்ண நிலவே..சேலையில் ரகுல் பிரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
@rakulpreet
தமிழில் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானவர் ரகுல் பிரீத் சிங்.
@rakulpreet
இவர் இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
@rakulpreet
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
@rakulpreet
இவர் திருமணத்திற்கு பிறகும் போட்டோசூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
@rakulpreet
இந்நிலையில் தற்போது சேலையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
@rakulpreet
@rakulpreet
@rakulpreet
@rakulpreet
@rakulpreet