கட்சி தொடங்க தயாராக இருக்கும் நடிகர் விஷால் அரசியல் பணிகளில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்.
தனது ரசிகர் மன்றத்தை 'விஷால் மக்கள் நல இயக்கம்' என்று பெயர் மாற்றம் செய்துள்ளார்.
அனைத்து மாவட்டங்களிலும் பொறுப்பாளர்கள் மற்றும் பூத் கமிட்டிகளை உருவாக்கி இருக்கிறார்.
படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது மக்களுக்கு உதவிகள் செய்கிறார்.
விரைவில் கட்சி பெயரை அறிவிப்பார் என்றும், சட்டமன்ற தேர்தலில் விஷால் கட்சி போட்டியிடும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.