குளிர்காலத்தில் ஏற்படும் வைட்டமின் டி குறைபாடு.. அதை தவிர்க்க சாப்பிட வேண்டிய உணவுகள்..!!
குளிர்ந்த காலநிலையில் இயற்கையாகவே சூரிய ஒளியிலிருந்து நாம் குறைவான வைட்டமின் டி-யைப் பெறுகிறோம். இந்நிலையில் நம் அன்றாட உணவின் மூலம் போதுமான வைட்டமின் டி ஊட்டச்சத்துக்களைப் பெற முடியும்.
மீன்
காளான்
முட்டை
ஆரஞ்சு ஜூஸ்
ஓட்ஸ்
அப்ரிகாட்ஸ்
அத்திப்பழம்
உலர் திராட்சை
பாதாம்