வால்நட்ஸ்: சரும ஆரோக்கியத்திற்கு இவ்வளவு நன்மைகளா?
metaAI
வால்நட்ஸில் வைட்டமின் பி6, ஈ, புரதம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, ஃபோலிக் அமிலம், மெக்னீசியம், தாமிரம், செலினியம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
metaAI
தினமும் ஐந்து அல்லது ஆறு வால்நட்ஸ் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
metaAI
வால்நட்ஸில் உள்ள அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன.
metaAI
இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன.
metaAI
வால்நட்ஸில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது.
metaAI
வால்நட்ஸ் கண்களின் கருவளையப் பிரச்சினையைத் தடுக்க உதவுகிறது.
metaAI
வால்நட்ஸில் உள்ள வைட்டமின்கள் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் நிறமிகளைக் குறைக்கின்றன.
metaAI
வால்நட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தை மென்மையாக்கவும், பளபளப்பாகவும் வைக்க உதவுகின்றன.