குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டுமா? நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய சத்தான ஆகாரங்கள்...!...!
வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களை சாப்பிடுவதால் அவை குழந்தையின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
இரும்புச்சத்து நிறைந்த பச்சை காய்கறிகள்,மற்றும் கீரைகள் சாப்பிடுவதால் தாயின் உடல் அதிகரிக்க பயன்படுகிறது.
கால்சியம் நிறைந்த தயிர், பால் மற்றும் பாலாடைக்கட்டிகள் போன்ற உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.இவை குழந்தையின் பற்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். அதனால் தாய்க்கு மலச்சிக்கல், மூல நோய் மற்றும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது.