உங்களுக்கு தெரிந்திராத அயோத்தி ராமர் கோவில் கட்டமைப்பு பற்றிய விஷயங்கள் இதோ...!
Credit: Twitter@ShriRamTeerth
1. ராமர் கோவில் நாகரா பாரம்பரிய முறையில் கட்டப்பட்டுள்ளது.
Credit: Twitter@ShriRamTeerth
2. ராமர் கோவிலின் நீளம் 380 அடி ( கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி), அகலம் 250 அடி, உயரம் 161 அடி ஆகும்.
Credit: Twitter@ShriRamTeerth
3. இக்கோவில் 20 அடி உயரமுடைய மூன்று தளங்களைக் கொண்டுள்ளது. இதில் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 கதவுகள் உள்ளன.
Credit: Twitter@ShriRamTeerth
4. இக்கோவிலின் கருவறையில் ராம் லல்லாவின் சிலை(ராமரின் குழந்தைப் பருவ வடிவச்சிலை) வைக்கப்பட்டுள்ளது.
Credit: Twitter@ShriRamTeerth
5. கடவுள்களின் சிலைகளால் தூண்கள் மற்றும் சுவர்கள் அலங்கரிக்கபட்டுள்ளன.
Credit: Twitter@ShriRamTeerth
6. நீண்ட காலம் நிலைத்திருக்க வேண்டும் என்பதால் கோவில் முழுவதும் கற்களைக் கொண்டு மட்டுமே கட்டப்பட்டுள்ளது. ஆயுட்காலம் குறைவு என்பதால் இரும்பு பயன்படுத்தப்படவில்லை.
Credit: Twitter@ShriRamTeerth
7. வலிமை மற்றும் ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்க கிரானைட்டைப் பயன்படுத்தி 21 அடி உயர பீடம் கட்டப்பட்டுள்ளது.
Credit: Twitter@ShriRamTeerth
8. குறிப்பாக ராமர் கோவில் முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளது.
Credit: Twitter@ShriRamTeerth