கொளுத்தும் வெயிலிலும் குறையாத நீர்ச்சத்திற்கு சாப்பிட வேண்டிய உணவுகள்..!
உடலில் உள்ள வெப்பத்தை தனித்து குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.
உடலில் உள்ள வெப்பத்தை குறைத்து தாகத்தை தனிக்கும் தன்மைக்கொண்டது.
உடலுக்கு தேவையான நீர்ச்சத்துக்களை வழங்குகிறது.
உடலை குளிர்ச்சியாக வைத்து உடலின் உள்ள நச்சுக்களை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
குடல் அமைப்பை ஈரப்பதமாக்கும் மற்றும் நச்சுத்தன்மையை அகற்றும் தன்மைக்கொண்டது.
உடலை ஹைட்ரேட் செய்யும் மற்றும் உடலை குளிர்விக்கும் திறன் கொண்டது.
கண்களை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.