உடல் சூட்டை குறைக்கும் வழிமுறைகள்..!

உடல் சூட்டை குறைக்கும் வழிமுறைகள்..!

Published on
அதிக அளவு தண்ணீரை அருந்துவதன் மூலம் உடலை நீரேற்றமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க முடியும்.
காரமான உணவுகள் உடலில் வெப்பத்தை ஏற்படுத்த கூடியது.எனவே காரமான உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
எண்ணெயில் வறுத்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது உடலில் அதிக வெப்பத்தைத் தூண்டுகிறது, வறுத்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
உடல் வெப்பநிலையை பராமரிக்க குறைந்த அளவு சோடியம் சேர்த்த உணவை பின்பற்ற வேண்டும்.
இறைச்சிகள் சாப்பிடுவதை குறைப்பதன் மூலம் உடலில் உள்ள வெப்பத்தை குறைக்கலாம்.
காபி மற்றும் மது அருந்துவதை குறைப்பதன் மூலம் உடலில் உள்ள வெப்பத்தை குறைத்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com