முகத்தில் எண்ணெய் வடிய காரணங்கள் என்ன?
மரபுவழியாக இந்த பிரச்சினையை சந்திக்க நேரிடும்.
வெப்பமான, ஈரப்பதம் உள்ள பகுதிகளில் வசிப்போருக்கு முகத்தில் எண்ணெய் அதிகமாக சுரக்கும்.
அடிக்கடி முகத்தை கழுவினால் எண்ணெய் வடிய வாய்ப்புகள் அதிகம்.
பருவ வயதில் ஆண்ட்ரோஜன் எனும் ஹார்மோன் உருவாகும். இவை சருமத்தில் எண்ணெய் சுரக்க வழிவகுக்கிறது.
உடல் நலக்குறைவு காரணமாகக் முகத்தில் எண்ணெய் அதிகமாக சுரக்கும்.
சருமத்தில் ஈரப்பதம் குறைந்தால், சருமம் வறண்டு எண்ணெய் அதிகம் சுரக்கக்கூடும்.