அதிக அளவு தக்காளி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன?
இதில் உள்ள தாதுக்கள் படிந்து சிறுநீரக கற்களாக உருவாகி வலியை ஏற்படுத்துகின்றன.
நெஞ்சு எரிச்சல் உருவாக முக்கிய காரணமாகிறது.
மூட்டு வலி மற்றும் வீக்கத்தை உண்டாக்குகிறது.
தோல்களின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டு, மந்தமான தோற்றத்தை உருவாக்கிறது.
தக்காளியில் உள்ள ஹிஸ்டமைன் என்ற கலவை ஒவ்வாமையை தூண்டுகிறது.