உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?
வயதானவர்களை அதிகமாகத் தாக்கக் கூடிய நோய்கள் அனைத்தும், தற்போது உடல் பருமன் உள்ளவர்களுக்குச் சிறுவயதிலேயே வருகிறது.
நம் உடல் நலமுடன் இருக்கவும், வாழ்வியல் முறை மாற்றங்களால் ஏற்படும் நோய்களில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

நீரிழிவு நோய்

ரத்தக் கொதிப்பு

மாரடைப்பு

புற்றுநோய்

பித்தப்பைக் கற்கள்

கல்லீரலில் கொழுப்புப் படிதல்

எலும்புத் தேய்மானம்

தூக்கத்தில் வரும் சிக்கல்கள்

மன அழுத்தம்