பெண்களுக்கு இரும்புச்சத்து குறைவதால் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன?

இரும்புச்சத்து குறைபாட்டால் பெண்கள் தொடர்ந்து சோர்வு மற்றும் பலவீனத்தை அனுபவிக்கலாம்.

உடலுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காது. இதனால் சுவாசிப்பதில் சிரமம் இருக்கும்.
இரும்புச்சத்து குறைபாட்டால் தலைவலி மற்றும் தலைச்சுற்றல் ஏற்படும்.
ரத்த சோகை போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
கர்ப்பிணிப் பெண்களில் பால் உற்பத்தி குறைதல்.
முடி உதிர்தல்.
குழந்தை குறைந்த எடையில் பிறக்கும் நிலை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
தடுப்பதற்கான வழிமுறைகள்: இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்.