வியக்க வைக்கும் தர்பூசணி விதையின் ஆரோக்கிய நன்மைகள்?

Photo: MetaAI
தர்பூசணி பழத்தைப் போலவே தர்பூசணி விதையிலும் பல்வேறு சத்துக்களும், மருத்துவப் பயன்களும் இருக்கின்றன.
Photo: MetaAI
தர்பூசணி விதையில் இருக்கும் தாமிரம், மாங்கனீசு மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துகள் எலும்புகளை வலிமையாக்கும்.
Photo: MetaAI
தர்பூசணி விதைகளை சாப்பிட்டு வருவதன் மூலம் ஆஸ்டியோபோரோசிஸ் எனும் எலும்பு சிதைவு பிரச்சினையை தடுக்க முடியும்.
Photo: MetaAI
தர்பூசணி விதைகளில் உள்ள வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், இரும்புச்சத்து மற்றும் தாதுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
Photo: MetaAI
முளைகட்டிய தர்பூசணி விதைகளில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்சிடென்டுகள் சரும ஆரோக்கியத்திற்கு சிறந்தவை.
Photo: MetaAI
தர்பூசணி விதைகளில் இருக்கும் துத்தநாகம் மற்றும் புரதம் ஆகிய சத்துக்கள் சருமம் முதிர்ச்சி அடைவதை தாமதப்படுத்தும்.
Photo: MetaAI
தர்பூசணி விதைகளில் இருக்கும் புரதம், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் தாமிரம் ஆகிய சத்துக்கள் முடியின் வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
Photo: MetaAI
இதில் உள்ள மெக்னீசியம் சரும அழற்சி, அரிப்பு, வறட்சி போன்ற பாதிப்புகளை குணப்படுத்தும். மேலும் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
Photo: MetaAI
Explore