கண் துடிப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும் ? வாங்க பாக்கலாம்..!
கண் துடிப்பதற்கான முக்கிய காரணம் மன அழுத்தம் என கூறப்படுகிறது.
தினசரி உணவில் அதிக அளவு டீ,காபி குடிக்கும் பழக்கத்தினால் ஏற்படலாம்.
இரவில் போதுமான தூக்கமின்மை காரணமாக கண் துடிப்பு வரக்கூடும்.
மாசு படிந்த காற்று கண்ணில் படுவதால் துடிப்பு ஏற்படக்கூடும்.
அடிக்கடி பிரகாசமான வெளிச்சத்தை பார்ப்பதால் ஏற்படலாம்.
அதிக அளவு மருந்துகள் சாப்பிடுவது கண் துடிக்க காரணமாக இருக்கலாம்.