நேரத்திற்கு சாப்பிட தவறினால் என்ன நடக்கும் ?

நேரத்திற்கு சாப்பிட தவறினால் என்ன நடக்கும் ?

Published on
உட்கொள்ளும் உணவை விட சாப்பிடும் நேரமும் இடைவெளியும் முக்கியமானது.
தேவையான ஊட்டச்சத்துக்கள், நல்ல தூக்கம் மற்றும் உணவுமுறை. இவை மூன்றும் ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை.
நீங்கள் உணவு உட்கொள்ளும் நேரமே வளர்சிதை மாற்றத்தை தீர்மானிக்கிறது.
உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்குவதில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. தாமதமாக உணவு உட்கொள்வதால் இந்த செயல்பாடு பாதிக்கப்படலாம்.
இரவு தாமதமாக சாப்பிடுவதால் தூங்குவதில் சிரமம் ஏற்படும்.
உணவை சரியாக ஜீரணிக்க உடலுக்கு 3-4 மணிநேரம் எடுக்கும். இரண்டு உணவுகளுக்கு இடைவெளி நான்கு மணி நேரத்திற்கு மேல் இருக்கக் கூடாது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com