ரத்த அழுத்தத்தை சீராக வைக்க என்னென்ன செய்ய வேண்டும்?
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பின் அளவை கட்டுப்படுத்த வேண்டும்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதன் மூலம் ரத்த அழுத்தத்தை சீராக வைக்கலாம்.
மது அருந்துவது மற்றும் புகைப்பிடிப்பதை தவிர்ப்பதன் மூலம் ரத்த அழுத்தத்தை சீராக்கலாம்.
தேவை இல்லாத விஷயங்களுக்கு கோபப்படுவது, மனதை இறுக்கமாக வைத்துக்கொள்வது போன்றவை தவிர்ப்பதன் மூலம் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள முடியும்.
உணவுப்பழக்க வழக்கம் மூலமாக ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள முடியும்.
யோகா செய்வதன் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.