‘‘கவர்ச்சி காட்டுவதில் என்ன தவறு?’’- சாக்‌ஷி அகர்வால்
Instagram : iamsakshiagarwal
‘ராஜா ராணி', ‘காலா', ‘விஸ்வாசம்' உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகையாக நடித்தவர், சாக்‌ஷி அகர்வால்.
Instagram : iamsakshiagarwal
‘பகீரா' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார்.
Instagram : iamsakshiagarwal
சாக்‌ஷி அகர்வால் கலகலப்பு மிக்கவர்.
Instagram : iamsakshiagarwal
மாடலிங் துறையிலும், டி.வி. நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.
Instagram : iamsakshiagarwal
பின்னர் படிப்படியாக சினிமா துறையில் நுழைந்தார்.
Instagram : iamsakshiagarwal
‘தினத்தந்தி'க்கு அவர் அளித்த பேட்டியில், “கவர்ச்சி அவரவர் மனநிலையை பொருத்தது என்றாலும், ஏன் அவசியமாக இருக்கக்கூடாது? என்பதே என் கேள்வி.
Instagram : iamsakshiagarwal
கதைக்கு தேவைப்படும் பட்சத்தில், அந்த கதைக்கு முக்கியத்துவம் என்ற நிலையில் கவர்ச்சியாக நடிக்கலாம், அதில் தவறில்லை.
Instagram : iamsakshiagarwal
சினிமாவில் வரையறை என்பதே கிடையாது.
Instagram : iamsakshiagarwal
பன்முகத்தன்மை என்பதும் நடிகைக்கு அவசியம் தான்.” என்றார்.
Instagram : iamsakshiagarwal