உலகத்தில் எந்த இறைச்சி அதிகமாக உண்ணப்படுகிறது ? வாங்க பார்க்கலாம்..!
பன்றி இறைச்சி: உலகில் மிகவும் பிரபலமான இறைச்சிகளில் ஒன்று.இந்த இறைச்சி சீனா,போலந்து போன்ற நாடுகளில் அதிகமாக சாப்பிடப்படுகிறது.
கோழி கறி: உலகின் அதிகமாக உண்ணப்படும் உணவுகளில் இரண்டாவதாக சிக்கன் உள்ளது.இந்த உணவு அமெரிக்கா,ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அதிகமாக உண்ணப்படுகிறது.
மாட்டிறைச்சி: உலகின் அதிகமாக உண்ணப்படும் உணவுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது.அதை இந்தியா,சீனா, ஐரோப்பா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் அதிகமாக உட்கொள்ளப்படுகின்றது.
ஆட்டிறைச்சி: உலகின் அதிகமாக உண்ணப்படும் உணவுகளில் நான்காவது இடத்தில் உள்ளது.இந்த உணவு மங்கோலியா, துர்க்மெனிஸ்தான், நியூசிலாந்து போன்ற நாடுகளில் அதிகமாக சாப்பிடுகின்றனர்.
வான்கோழி: அதிகமாக உண்ணப்படும் உணவுகளில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.இந்த இறைச்சி அமெரிக்கா,மெக்சிகோ போன்ற நாடுகளில் அதிகமாக உண்ணப்படுகிறது.
வாத்து: அதிகமாக உண்ணப்படும் உணவுகளில் ஆறாவது இடத்தில் உள்ளது.இந்த உணவு மியான்மர்,சீனா,பிரான்ஸ் போன்ற நாடுகளில் அதிகமாக உண்ணப்படுகிறது.
முயல்கள்: அதிகமாக உண்ணப்படும் உணவுகளில் ஏழாவது இடத்தில் உள்ளது.இந்த உணவு சீனா, வட கொரியா, எகிப்து, இத்தாலி, ரஷ்யா மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளில் விரும்பி சாப்பிடுகின்றனர்.
மான் இறைச்சி: அதிகமாக உண்ணப்படும் உணவுகளில் எட்டாவது இடத்தில் உள்ளது.இந்த இறைச்சி ஜப்பான் நாடு அதிகமாக உண்ணப்படுகிறது.