ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் வெள்ளை பூசணி..!

நமது ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் வெள்ளை பூசணியில் நிறைந்துள்ளது.

பூசணி குளிர்ச்சியான நீர்ச்சத்து பண்புகளை கொண்டுள்ளது. இது நீர்ச்சத்து பிரச்சினையை குறைக்கக்கூடும்.

தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களின் விளைவை கட்டுப்படுத்தி அஜீரணம் மற்றும் வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

உடல் சூடு அதிகமாக இருப்பவர்களுக்கு வெள்ளை பூசணி ஜூஸ் சிறந்த தேர்வாகும்.

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி விரைவாக எடையைக் குறைக்க உதவி செய்கிறது.

கடுமையான வயிற்றுப்போக்கு பிரச்சினையில் இருந்து நம்மை பாதுகாப்பதில் வெள்ளை பூசணி முக்கிய பங்கு வகுக்கிறது.

இருமல் மற்றும் சளி போன்ற மாறிவரும் காலநிலை நோய்களுக்கு வெள்ளை பூசணி சிறந்து விளங்குகிறது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் பூசணி ஜூஸ் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது.