இவர்கள் எல்லாம் கத்தரிக்காய் சாப்பிடக்கூடாதாம்...ஏன் தெரியுமா?
கத்தரிக்காயில் வைட்டமின் பி 6, வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் ஒரு சிலர் சாப்பிக்கூடாது.
சரும எரிச்சல், அரிப்பு இருப்பின் கத்தரிக்காயை தவிர்ப்பது நல்லது.
மன அழுத்தம் காரமாக மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்கள் கத்தரிக்காய் சாப்பிடுவதை தவிர்த்து கொள்ளலாம்.
ரத்த ஓட்டம் சீராக இல்லை. குறைவான ரத்தமே உள்ளது எனில் கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது.
கண்களை சுற்றி அரிப்பு, பார்வையில் குறைபாடு, வீக்கம் போன்ற பிரச்சினைகள் இருப்பின் கத்தரிக்காய் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
மூல நோய் இருப்பின் கத்தரிக்காய் எடுத்துக்கொள்வது நல்லதல்ல. இது பிரச்சினையை தூண்டக்கூடும்.